தமிழ் அங்கத்துவம் யின் அர்த்தம்

அங்கத்துவம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு உறுப்பினராக இருக்கும் நிலை.

    ‘அவர் தொடர்ந்து மூன்று கூட்டங்களுக்கு வராததால் தன் அங்கத்துவத்தை இழந்தார்’