தமிழ் அங்கதம் யின் அர்த்தம்

அங்கதம்

பெயர்ச்சொல்

  • 1

    (இலக்கியம், நாடகம் போன்றவற்றில்) நபர்களை, பழக்கவழக்கங்களைக் கேலிக்கு உள்ளாக்கும் தொனி.