தமிழ் அங்கப்பிரதட்சிணம் யின் அர்த்தம்

அங்கப்பிரதட்சிணம்

பெயர்ச்சொல்

  • 1

    (ஒரு வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக) கோயில் பிராகாரத்தில் உருண்டு வலம்வருதல்.