தமிழ் அங்கலாய் யின் அர்த்தம்

அங்கலாய்

வினைச்சொல்அங்கலாய்க்க, அங்கலாய்த்து

  • 1

    மனக்குறையைத் தெரிவித்துப் புலம்புதல்.

    ‘மகன் தன் பெயரைக் கெடுத்துவிடுவான் என்று அவர் அங்கலாய்க்காத நாள் இல்லை’