தமிழ் அங்கலாய்ப்பு யின் அர்த்தம்

அங்கலாய்ப்பு

பெயர்ச்சொல்

  • 1

    மனக்குறையை வெளிப்படுத்தும் புலம்பல்.

    ‘நம் வீட்டுக்குத் தகுந்தபடி பெண் இல்லை என்பது அம்மாவின் அங்கலாய்ப்பு’