தமிழ் அங்கவஸ்திரம் யின் அர்த்தம்

அங்கவஸ்திரம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (ஆண்கள் மேலாடையாகத் தோளில் போட்டுக்கொள்ளும்) அடுக்கடுக்கான மடிப்புகள் வைத்த நீண்ட துண்டு.