தமிழ் அங்குசம் யின் அர்த்தம்

அங்குசம்

பெயர்ச்சொல்

  • 1

    யானையைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க (பாகன்) பயன்படுத்தும், வளைந்த முனையை உடைய நீளமான கம்பி.