தமிழ் அங்குரார்ப்பணம் யின் அர்த்தம்

அங்குரார்ப்பணம்

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு (விழா போன்றவற்றை) துவக்கிவைக்கும் நிகழ்ச்சி.

    ‘பேராசிரியர் தலைமையில் அங்குரார்ப்பணக் கூட்டம் நடந்தது’
    ‘விவசாயக் கழகம் ஒன்றை அங்குரார்ப்பணம் செய்வதற்கு ஒழுங்குகள் செய்யப்பட்டன’