தமிழ் அங்குலம் யின் அர்த்தம்

அங்குலம்

பெயர்ச்சொல்

 • 1

  ஓர் அடியின் பன்னிரண்டில் ஒரு பாகம்.

 • 2

  சிறிது; கொஞ்சம்.

  ‘இந்தியாவின் ஒரு அங்குல மண்ணைக்கூட விட்டுக்கொடுக்க மாட்டோம் என்று அமைச்சர் கூறினார்’
  ‘நகரின் போக்குவரத்து நெரிசலில் பேருந்து அங்குலம்அங்குலமாகத்தான் நகர முடிந்தது’
  உரு வழக்கு ‘ஒரு அங்குலம்கூட அவர் அசைந்து கொடுக்கவில்லை’