தமிழ் அங்கே யின் அர்த்தம்

அங்கே

வினையடை

  • 1

    அந்த இடத்தில்; அந்த இடத்துக்கு.

    ‘விபத்து நடந்தவுடன் அங்கே ஒரு கூட்டம் கூடிவிட்டது’
    ‘மாலை ஆறு மணி அளவில் அங்கே போய்ச் சேர்ந்தோம்’