தமிழ் அங்ஙனம் யின் அர்த்தம்

அங்ஙனம்

(அங்ஙனமாக)

வினையடை

உயர் வழக்கு
  • 1

    உயர் வழக்கு அவ்வாறு; அவ்விதம்; அப்படி.

    ‘அங்ஙனம் நடந்திருக்க முடியாது’