தமிழ் அசகாய யின் அர்த்தம்

அசகாய

பெயரடை

  • 1

    (செய்து முடிக்க) மிகுந்த முயற்சியும் திறமையும் தேவைப்படுகிற; எளிதில் செய்ய முடியாத.

    ‘அசகாய வேலை’
    ‘அசகாய சாதனை’
    ‘அசகாய செயல்’