தமிழ் அசகாயசூரன் யின் அர்த்தம்

அசகாயசூரன்

பெயர்ச்சொல்

  • 1

    எளிதில் செய்ய முடியாததைச் செய்யும் திறமை உள்ளவன்.

    ‘திருடனையே ஏமாற்றிய அசகாயசூரன் இவன்’