தமிழ் அசங்கு யின் அர்த்தம்

அசங்கு

வினைச்சொல்அசங்க, அசங்கி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு லேசாக அசைதல்; கலைதல்.

    ‘தாயக் கட்டையை எடுக்கும்போது காய்கள் அசங்கிவிட்டன’