தமிழ் அச்சப்படு யின் அர்த்தம்

அச்சப்படு

வினைச்சொல்-பட, -பட்டு

  • 1

    (தீங்கு, ஆபத்து, துன்பம் முதலியவை ஏற்பட்டுவிடுமோ என்று) பயப்படுதல்; அஞ்சுதல்.

    ‘ஆட்சி மாறும்போது தங்களுக்குள்ள அதிகாரம் பறிபோய்விடுமோ என்று சில அதிகாரிகள்அச்சப்படுகின்றனர்’