தமிழ் அச்சாணி யின் அர்த்தம்

அச்சாணி

பெயர்ச்சொல்

  • 1

    சக்கரம் கழலாமல் இருக்க வண்டியின் அச்சு முனைகள் இரண்டிலும் செருகப்படும் இரும்பு முளை; கடையாணி.