தமிழ் அச்சானியம் யின் அர்த்தம்

அச்சானியம்

பெயர்ச்சொல்-ஆக

வட்டார வழக்கு
  • 1

    வட்டார வழக்கு அபசகுனம்.

    ‘அவர் பேசியது அச்சானியம் என்று என் மனத்தில் பட்டது’
    ‘இன்றைக்குத்தான் முதல் முதலாக காரை ஓட்ட ஆரம்பித்திருக்கிறேன். ‘யார் மேலாவது இடித்துவிடாதே’ என்று அச்சானியமாக ஏதாவது சொல்லிவைக்காதே!’