தமிழ் அச்சாரம் யின் அர்த்தம்

அச்சாரம்

பெயர்ச்சொல்

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு முன்பணம்.

    ‘கல்யாணத்துக்காக மேளக்காரர்களைப் பார்த்துப் பேசி அச்சாரம் கொடுத்தார்’