தமிழ் அச்சாரம் போடு யின் அர்த்தம்

அச்சாரம் போடு

வினைச்சொல்போட, போட்டு

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு எதிர்காலத்தில் தனக்குக் கிடைக்க விரும்பும் ஒன்றுக்குத் தேவையான ஆரம்பக் கட்ட ஏற்பாடுகளைத் தற்போதே மேற்கொள்ளுதல்.

    ‘அடுத்த தேர்தலில் நிற்பதற்கு இப்போதே அச்சாரம் போட்டுவிட்டார் போலிருக்கிறதே’