தமிழ் அச்சாறு யின் அர்த்தம்

அச்சாறு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு காரட், மாங்காய், அவரைக்காய், வெங்காயம், மிளகாய் போன்றவற்றைக் காடியில் ஊற வைத்துத் தயாரிக்கும் ஊறுகாய் போன்ற ஒரு வகைத் தொடுகறி.