தமிழ் அச்சிரத்தகடு யின் அர்த்தம்

அச்சிரத்தகடு

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
  • 1

    இலங்கைத் தமிழ் வழக்கு தாயத்தினுள் வைக்கப்படும் மந்திரிக்கப்பட்டசெப்புத் தகடு.

  • 2

    இலங்கைத் தமிழ் வழக்கு யந்திரம்.

    ‘அறை வாசலில் அச்சிரத்தகடு எழுதிக் கொழுவியுள்ளோம்’