தமிழ் அச்சுக்கோ யின் அர்த்தம்

அச்சுக்கோ

வினைச்சொல்-கோக்க, -கோத்து

  • 1

    (இயந்திரத்தின் மூலம் தாளில் பதிப்பதற்கு ஏற்ற வகையில்) உலோக அச்சு எழுத்துகளை உரிய வரிசையில் அடுக்குதல்.