தமிழ் அச்சுப்பிரதி யின் அர்த்தம்

அச்சுப்பிரதி

பெயர்ச்சொல்

  • 1

    ஒரு நூல் முடிவாக அச்சேறுவதற்கு முன் திருத்தங்கள் இடும் படிவம்; மெய்ப்பு.