தமிழ் அச்சுறுத்தல் யின் அர்த்தம்

அச்சுறுத்தல்

பெயர்ச்சொல்

  • 1

    கேடு விளையும் என்ற பயத்துக்குக் காரணமாக இருப்பது.

    ‘நாட்டுக்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ள சக்திகளை எதிர்த்துப் போராட வேண்டும்’