தமிழ் அச்சுறுத்து யின் அர்த்தம்

அச்சுறுத்து

வினைச்சொல்அச்சுறுத்த, அச்சுறுத்தி

  • 1

    பயமுறுத்துதல்; கலக்கமுறச் செய்தல்.

    ‘திருடன் கொலைசெய்துவிடுவதாக அச்சுறுத்தினான்’