தமிழ் அச்சுவெல்லம் யின் அர்த்தம்

அச்சுவெல்லம்

பெயர்ச்சொல்

  • 1

    அச்சைப் பயன்படுத்திச் செய்யப்படும் சிறு வெல்லக் கட்டி.