தமிழ் அச்சேற்று யின் அர்த்தம்

அச்சேற்று

வினைச்சொல்அச்சேற்ற, அச்சேற்றி

அருகிவரும் வழக்கு
  • 1

    அருகிவரும் வழக்கு (நூலை) அச்சிடுதல்.

    ‘எனது நூலை அச்சேற்ற நண்பர் ஒருவர் உதவிசெய்தார்’