தமிழ் அசட்டுபிசட்டென்று யின் அர்த்தம்

அசட்டுபிசட்டென்று

வினையடை

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு முட்டாள்தனமாக; அபத்தமாக.

    ‘கேட்ட கேள்விக்கு அசட்டுப்பிசட்டென்று பதில் சொல்கிறான்’