தமிழ் அசடுவழி யின் அர்த்தம்

அசடுவழி

வினைச்சொல்அசடுவழிய, அசடுவழிந்து

  • 1

    முட்டாள்தனமாகத் தோற்றமளித்தல்/அப்படித் தோன்றும் விதத்தில் நடந்துகொள்ளுதல்.

    ‘பதில் சொல்லத் தெரியாமல் அசடுவழிந்தான்’