தமிழ் அசத்தல் யின் அர்த்தம்

அசத்தல்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு பிரமிக்கவைக்கும் தன்மை.

    ‘அசத்தல் பேர்வழி’
    ‘அசத்தலாக அமைக்கப்பட்ட மாநாட்டுப் பந்தல்’
    ‘அசத்தலான படம்’