தமிழ் அசத்து யின் அர்த்தம்

அசத்து

வினைச்சொல்அசத்த, அசத்தி

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு மலைக்க வைத்தல்; திணறடித்தல்.

    ‘ஆளை அசத்தும் அழகு’
    ‘செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பைக் காட்டும் புகைப்படங்கள் நம்மை அசத்துகின்றன’

  • 2

    பேச்சு வழக்கு (தூக்கம்) மேலிடுதல்.