தமிழ் அசதி யின் அர்த்தம்

அசதி

பெயர்ச்சொல்

  • 1

    (தொடர்ந்து வேலை செய்வதால் ஏற்படும்) களைப்பு; (பலக் குறைவால்) சோர்வு.

    ‘இன்று முழுக்கச் சரியான வேலை; அதனால் அசதி’
    ‘கர்ப்பிணிகளுக்கு அசதியும் மயக்கமும் வருவது வழக்கம்’