தமிழ் அசப்பில் யின் அர்த்தம்

அசப்பில்

வினையடை

  • 1

    (இருவரின் தோற்றத்தை ஒப்பிடும்போது) மேலோட்டமான பார்வையில்.

    ‘அசப்பில் அவள் அம்மாவைப் போலவே இருக்கிறாள்’