தமிழ் அசமந்தம் யின் அர்த்தம்

அசமந்தம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

பேச்சு வழக்கு
  • 1

    பேச்சு வழக்கு சுறுசுறுப்பும் உற்சாகமும் இல்லாத தன்மை/ இந்தத் தன்மையைக் கொண்டிருக்கும் நபர்.

    ‘அசமந்தமாகத் தூணில் சாய்ந்தபடி நின்றிருந்தான்’