தமிழ் அசம்பாவிதம் யின் அர்த்தம்

அசம்பாவிதம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    நடக்கக் கூடாதது.

    ‘அசம்பாவிதமாக எதுவும் நடக்காமல் பார்த்துக்கொள்’
    ‘நாட்டில் அங்குமிங்குமாகச் சில அசம்பாவிதங்கள் நிகழ்கின்றன’
    ‘அதிகாரி கொலையுண்ட அந்த அசம்பாவிதம் அதிகாலை ஐந்து மணிக்கு நடந்தது’