தமிழ் அசிங்கப்படுத்து யின் அர்த்தம்

அசிங்கப்படுத்து

வினைச்சொல்-படுத்த, -படுத்தி

  • 1

    (ஒருவரை) அவமானத்துக்கு உள்ளாக்குதல்.

    ‘வரதட்சணை கேட்டு உங்களையே அசிங்கப்படுத்திக்கொள்ளாதீர்கள்’
    ‘‘கல்யாணத்துக்குப் பத்திரிகை கொடுக்காமல் அவன் என்னை நன்றாக அசிங்கப்படுத்திவிட்டான்’ என்று அப்பா சத்தம்போட்டுக்கொண்டிருந்தார்’