தமிழ் அசிரத்தை யின் அர்த்தம்

அசிரத்தை

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    ஆர்வமின்மை; அக்கறையின்மை.

    ‘படிப்பில் அசிரத்தையாக இருக்கக் கூடாது’
    ‘நான் சொன்னதை அசிரத்தையாகக் கேட்டுக்கொண்டிருந்தார்’