தமிழ் அசுர யின் அர்த்தம்

அசுர

பெயரடை

 • 1

  மிகக் கடுமையான.

  ‘நாட்டியம், சங்கீதம் முதலியவற்றில் சிறப்படைய அசுரப் பயிற்சி செய்ய வேண்டும்’
  ‘அவன் அசுர வேகத்துடன் சண்டையிட்டான்’

 • 2

  மிகப் பெரிய.

  ‘இவர் விளையாட்டுப் போட்டிகளில் அசுர சாதனை படைத்துள்ளார்’