தமிழ் அசுரத்தனம் யின் அர்த்தம்

அசுரத்தனம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    (ஒரு செயலைக் குறித்து வரும்போது) மிகவும் தீவிரமான அல்லது மூர்க்கமான தன்மை.

    ‘அசுரத்தனமாக உழைத்ததால்தான் அவர் இன்று நல்ல நிலையில் இருக்கிறார்’
    ‘அசுரத்தனமான படைப்பாளி’