தமிழ் அசுரன் யின் அர்த்தம்

அசுரன்

பெயர்ச்சொல்

  • 1

    (புராணங்களில்) தேவர்களின் பகைவர் குலம் ஒன்றைச் சேர்ந்தவன்.

  • 2

    விரைந்து திறமையாகச் செயல்படுபவன்.

    ‘அவன் வேலையில் அசுரன். அவனுக்குக் களைப்பு என்பதே இல்லை’