தமிழ் அசுவமேத யாகம் யின் அர்த்தம்

அசுவமேத யாகம்

பெயர்ச்சொல்

  • 1

    (பண்டைக் காலத்தில்) பேரரசர் தம் இறையாண்மையைப் பிறரும் ஏற்கும் முறையில் பட்டத்துக் குதிரையை அண்டை நாடுகளுக்கு அனுப்பி, அதைப் பிடிக்க வந்தவர்களை வென்று, பிறகு அதைக் கொண்டுவந்து பலியிட்டுச் செய்யும் வேள்வி.