தமிழ் அசுவாரசியம் யின் அர்த்தம்

அசுவாரசியம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

  • 1

    ஈடுபாடு இல்லாமை; அசிரத்தை.

    ‘அவள் சொல்வதை அசுவாரசியமாகக் கேட்டுக்கொண்டிருந்தான்’