தமிழ் அசௌகரியம் யின் அர்த்தம்

அசௌகரியம்

பெயர்ச்சொல்-ஆக, -ஆன

 • 1

  வசதிக் குறைவு.

  ‘பேருந்துப் பயணத்தில் ஒரு சில அசௌகரியங்கள் இருக்கின்றன’

 • 2

  (உடல்) நலக்குறைவு.

  ‘உடலுக்கு ஏற்படும் அசௌகரியங்கள் மனநிலையைப் பாதிக்கின்றன’

 • 3

  தொல்லை.

  ‘வீட்டுக்கு மூத்த பிள்ளையாக இருப்பது பெரிய அசௌகரியம்’