தமிழ் அசோகச் சக்கரம் யின் அர்த்தம்

அசோகச் சக்கரம்

பெயர்ச்சொல்

  • 1

    இந்திய தேசியச் சின்னத்தின் ஒரு பகுதியாக இருப்பதும் தேசியக் கொடியில் இடம்பெற்றிருப்பதுமான சக்கரம்.