தமிழ் அசைந்துகொடு யின் அர்த்தம்

அசைந்துகொடு

வினைச்சொல்-கொடுக்க, -கொடுத்து

  • 1

    (ஒருவர் மேற்கொண்ட நிலையை) விட்டுக் கொடுத்தல்.

    ‘அப்பா எவ்வளவோ கேட்டுபபார்த்தும் அம்மா அசைந்துகொடுக்கவில்லை’
    ‘வீட்டை விற்றுவிடுவோம் என்று ஆயிரம் தடவை சொன்ன பிறகு, இப்போதுதான் தம்பி சற்று அசைந்துகொடுத்திருக்கிறான்’