தமிழ் அசைவம் யின் அர்த்தம்

அசைவம்

பெயர்ச்சொல்

  • 1

    இறைச்சி, மீன் முதலிய உணவு வகை/மேற்சொன்னவற்றை உணவாகக் கொள்ளும் பழக்கம்.

    ‘அசைவம் சாப்பிடப் பழகிக்கொண்டான்’
    ‘இங்கு அசைவ உணவும் சைவ உணவும் கிடைக்கும்’
    ‘நீ சைவமா, அசைவமா?’