அசைவு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அசைவு1அசைவு2

அசைவு1

பெயர்ச்சொல்

 • 1

  முன்னும்பின்னுமோ பக்கவாட்டிலோ உண்டாகும் லேசான இயக்கம்.

  ‘கைகளின் அசைவை வைத்து அவள் ஏதோ பின்னிக்கொண்டிருக்கிறாள் என்பதைத் தெரிந்துகொண்டார்’
  ‘ஒரு கணம் இருவரும் அசைவற்று இருந்தனர்’
  ‘காற்றில் மலர்களின் அசைவுகளைப் பார்த்துக்கொண்டிருந்தான்’

அசைவு -க்காக தமிழ்இல் உள்ள முக்கிய விளக்கங்கள்:

அசைவு1அசைவு2

அசைவு2

பெயர்ச்சொல்

இலங்கைத் தமிழ் வழக்கு
 • 1

  இலங்கைத் தமிழ் வழக்கு காவடி.

  ‘அசைவை இறக்கிவைத்துக் கொஞ்சம் ஆறுதலாக இருந்துவிட்டுப் போகலாமா?’