தமிழ் அஜீரணம் யின் அர்த்தம்

அஜீரணம்

பெயர்ச்சொல்

  • 1

    (உணவு) செரிக்காத நிலை.

    ‘அஜீரணம் என்று நினைத்து ஓமத் தண்ணீர் குடித்தேன்’