தமிழ் அஞ்சறைப்பெட்டி யின் அர்த்தம்

அஞ்சறைப்பெட்டி

பெயர்ச்சொல்

  • 1

    சமையல் அறையில் கடுகு, மிளகு முதலிய மளிகைச் சாமான்கள் வைப்பதற்காகச் சிறிய அறைகள் கொண்ட பெட்டி.