தமிழ் அஞ்சல்வழிக் கல்வி யின் அர்த்தம்

அஞ்சல்வழிக் கல்வி

பெயர்ச்சொல்

  • 1

    (முழுநேர மாணவராக இல்லாமலேயே) பாடங்களை அஞ்சலின் மூலம் பெற்றுப் படிக்கும் படிப்பு.

    ‘என் மகள் வேலைபார்த்துக் கொண்டே அஞ்சல்வழிக் கல்வியில் மேல்படிப்பு படிக்கிறாள்’